CanadaChunnakamMylaniObituary

திரு பிரணவன் பாலசுப்ரமணியம்

திரு பிரணவன் பாலசுப்ரமணியம்

திரு பிரணவன் பாலசுப்ரமணியம், யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(மூத்த வருமான வரி மதிப்பீட்டாளர்), ஆனந்தசகுந்தலாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு பிரணவன் பாலசுப்ரமணியம், அவர்கள் சுபத்திரா(லண்டன்), மித்திரா(நியூசிலாந்து), மீரா(கனடா), சித்திரா(லண்டன்), இந்திரா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன், குமரன், பிரசாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதுரி, அர்ஜுன், கிஷன், மகிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 06 Oct 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 07 Oct 2021
10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 07 Oct 2021
10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 07 Oct 2021
12:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவநேசன் – மைத்துனர்
 +14169366683
மீரா – சகோதரி
 +14168916683
குமரன் – மைத்துனர்
+447825617634

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =