KaraveddiLondonObituaryThunnalai

திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)

திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)

திரு பாரதிதாசன் இராஜசிங்கம் , யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணேஷசிங்கராஜா, தவமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு பாரதிதாசன் இராஜசிங்கம், அவர்கள் பவீத்தா, பிரவீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமல் அவர்களின் அன்பு மாமானாரும்,

முருகதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற குமாரதாஸ், ஈஸ்வரதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற கணேஷதாசன், பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகலா, ஜெயமலர், கலைவாணி, கெந்தீஸ்வரன், மணிரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெசிக்கா, றஜீனா, அபித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Home Address
69 Lancaster Rd,
Northolt, Middlesex
UB5 4TD,
UK.
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 18 Sep 2021
2:00 PM – 5:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Sunday, 19 Sep 2021
7:00 AM – 9:00 AM
Home 69 Lancaster Road, Northolt, Middlesex, UB5 4TD, UK
தகனம்
Sunday, 19 Sep 2021
10:00 AM – 11:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
பவீத்தா – மகள்
 +447745509644
ஈஸ்வரதாஸ் – சகோதரன்
 +447735357878
முருகதாஸ் – சகோதரன்
 +447505822386
வீடு – குடும்பத்தினர்
+442083570856

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 14 =