CanadaObituaryPoint PedroPuloly

திருமதி பாலசிங்கம் சற்குணதேவி

திருமதி பாலசிங்கம் சற்குணதேவி

திருமதி பாலசிங்கம் சற்குணதேவி, யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா பிராம்ப்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியம் பொன்னையா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(சிஐடி அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பாலசிங்கம் சற்குணதேவி, அவர்கள் காலஞ்சென்ற மோகனதாஸ், ஜெயராஜ்(ஜேர்மனி), கனடாவைச் சேர்ந்த பிரேம்லால், சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்

,கமலாம்பிகை, தெய்வசிகாமணி, தில்லைநாதன்(கனடா), அம்பிகைநாதன், அன்னபூரணேஸ்வரி, அருள்சோதிநாதன்(கனடா), சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வத்சலா(ஜேர்மனி), கனடாவைச் சேர்ந்த சுபாஜினி, சுஜிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிஷாந், அக்ஸயா, சஞ்ஜே, அனிஷ், அபிஷாந், ஐஷாலி, அர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 03 Oct 2021
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday, 04 Oct 2021
10:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Monday, 04 Oct 2021
11:00 AM – 1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
பிரேம்லால் – மகன்
+16472749336
சுரேஸ் – மகன்
+16478257138
ஜெயராஜ் – மகன்
+491782073475

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =