திரு ஆறுமுகம் சொக்கலிங்கம்

திரு ஆறுமுகம் சொக்கலிங்கம், யாழ். வேலணை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சூரியகுமாரி(வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு ஆறுமுகம் சொக்கலிங்கம், அவர்கள் விஜிதரன்(பிரான்ஸ்), றஜீவன்(வைத்தியர்- போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), பாணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருத்திகா(டான்ஸ் கிளாசிக் பாரிஸில் பிஜி, கலாக்ஷேத்ரா இந்தியா), கிறிஸ்பினி(வணிக வங்கி கொமர்சியல் வங்கி- சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நவரத்தினம்(பொலிஸ் உத்தியோகத்தர்), சந்திரசேகரம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி(தபால் ஊழியர்- வேலணை), சுப்பிரமணியம்(சோதி- வர்த்தகர், கொழும்பு) மற்றும் செல்லத்துரை(முன்னாள் சர்வோதய விண்ணப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயன், புனிதம், சாரதா, கலா, கண்ணா, வவா, வசந்தன், சசி, றஞ்சன், மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கவி சரண்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கண்ணா மச்சான் குடும்பத்தினர்
| வீட்டு முகவரி | |
| இல. 26 கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி |
| தொடர்புகளுக்கு | |
| வசந்தா – மனைவி | |
![]() ![]() | +94770796369 |
| விஜிதரன் – மகன் | |
![]() ![]() | +33651430990 |
| றஜீவன் – மகன் | |
![]() ![]() | +94777521450 |
| கண்ணா – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41791994349 |
| உதயன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +4740627577 |







