FranceJaffnaObituaryPandatharippu

திரு அரியறட்ணம் தர்மறட்ணம்

திரு அரியறட்ணம் தர்மறட்ணம்

திரு அரியறட்ணம் தர்மறட்ணம், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மறட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

உமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு அரியறட்ணம் தர்மறட்ணம், அவர்கள் விஷ்ணுப்பிரியா, லவன், வஸ்ணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திராதேவி, வசந்தாதேவி, அரசறட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தருமசீலன் செந்தினி, காலஞ்சென்ற ஜெயராணி, ரஞ்சினி, பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 30 Oct 2021
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 31 Oct 2021
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Monday, 01 Nov 2021
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 03 Nov 2021
12:15 PM – 2:45 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 04 Nov 2021
9:30 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
லவன் – மகன்
 +31684026682
வஸ்ணவன் – மகன்
+31684435024
உமாவதி – மனைவி
+33651975843

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =