திருமதி அன்ரனி அல்பிரட் மேரி ஜசிந்தா (கிளி)

திருமதி அன்ரனி அல்பிரட் மேரி ஜசிந்தா, யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரனி அல்பிரட்(பாலா) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனி அமிர்தநாதர், மேரி புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமதி அன்ரனி அல்பிரட் மேரி ஜசிந்தா, அவர்கள் ஜோசப்பின், காலஞ்சென்ற சிங்கராயர் மற்றும் சகாயநாயகி, அன்ரனிதாஸ் ஆகியோரின் மைத்துனியும்,
திருச்செல்வராஜா மற்றும் கலைமதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருள்வளன் மற்றும் அருள்வாணி, றொபின், அருள்வதனி, அருள்தாசன் ஆகியோரின் நேசமிகு சித்தியும்,
அருட்திரு. இன்பநாதன், அன்புதாசன், கமிலஸ், சுஜாதினி, செந்தா, அமல்றோசினி, பிறின்சியா ஆகியோரின் பாசமிகு சின்னமாமியும்,
டில்சாந், ஜானுகா, சகானா, ஜெனுஷன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
கவின்வளன், ஜெவ்றி, றினோசன், சஜெந், றொசன்னா ஆகியோரின் அன்பு அம்மாச்சியும் ஆவார்.
அன்னாரின் இறுதியஞ்சலி வழிபாடு 06-10-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| வீட்டு முகவரி | |
| 4ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை. |
| தொடர்புகளுக்கு | |
| அன்ரனி அல்பிரட்(பாலா) – கணவர் | |
![]() ![]() | +94766999557 |
| அருள்வாணி – மகள் | |
![]() ![]() | +94772966035 |
| அன்ரனி அமிர்தநாதர் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +491722194569 |
![]() ![]() | +49541740355 |
| திருச்செல்வராஜா – சகோதரன் | |
![]() ![]() | +31592354352 |
| அன்ரனிதாஸ் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +4917641927698 |
| அருள்தாசன் – மகன் | |
![]() ![]() | +31645127824 |






