திரு அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர், யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் வெம்ப்லி, ஹாரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தலூஸ் சிங்கராயர் உஸ்தீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கார்மல்(ஸ்ரெலா- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர், அன்ரனி, லின்ரன், பிரிட்டி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டாக்டர் திரு. அல்பிறேட்(பிரித்தானியா), காலஞ்சென்ற பெனடிற், றொட்றிக்கோ(முன்னாள் விரிவுரையாளர், கனடா), காலஞ்சென்ற யேசுதாசன்(முன்னாள் நீதிபதி- சாவகச்சேரி, இலங்கை), கிறேஸ்(முன்னாள் உதவி விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம், பிரித்தானியா), கேபேட் ராசா(தங்கராசா- வர்த்தக அதிபர், பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரெனி, ரஞ்சித், பெஞ்சி, யேசன், சிந்து, சோனியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
திருப்பலி | |
Saturday, 23 Oct 2021 9:30 AM | St Joseph’s Church 339 High Rd, Wembley HA9 6AG, United Kingdom |
நல்லடக்கம் | |
Saturday, 23 Oct 2021 12:00 PM | Alperton Cemetery Clifford Rd, Wembley HA0 1AF, United Kingdom |
தொடர்புகளுக்கு | |
கேபேட் – சகோதரன் | |
+447753987090 | |
ஸ்ரெலா – மனைவி | |
+447438547760 |