ObituaryPandatharippu

திருமதி அன்புமலர் அழகேந்திரம்

 திருமதி அன்புமலர் அழகேந்திரம்

திருமதி அன்புமலர் அழகேந்திரம், யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அழகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி அன்புமலர் அழகேந்திரம், அவர்கள் நித்தியானந்தம், சத்தியநாதன், குணபாலன், அழகானந்தம், உதயசூரியன் பொன்மலர், நமசிவாயம் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஆறுமுகம் அழகேந்திரம் – கணவர்
 +94217915754
நித்தியானந்தம் – மகன்
 +14162844717
சத்தியநாதன் – மகன்
 +41779273502
குணபாலன் – மகன்
 +14164777079
அழகானந்தம் – மகன்
 +447311580383
உதயசூரியன் பொன்மலர் – மகள்
 +4721685708
நமசிவாயம் நகுலேஸ்வரி – மகள்
+94217916050

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 1 =