திரு அமிர்தரட்ணராஜா இராசயோகன்
திரு அமிர்தரட்ணராஜா இராசயோகன், யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, இந்தியா தமிழ்நாடு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் நாகேந்திரர்(கொடிவேல் விதானையார்), செல்லம்மா தம்பதிகளின் மூத்த அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற அமிர்தரட்ணராஜா(ராசா வாத்தியார்), அமிர்தம் தம்பதிகளின் மூத்த செல்வப் புதல்வரும்,
காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு அமிர்தரட்ணராஜா இராசயோகன், அவர்கள் அனித்ரா(அனு- லண்டன்), சதீஸ்(இலங்கை), அமிர்தா(கனடா), நாகேந்திரன்(அயன்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலலக்சுமி(இலங்கை), பொன்னம்பலம்(ராஜ்- லண்டன்), காலஞ்சென்ற நாகேந்திரர்(சின்னா), இராமநாதன்(மன்னா- லண்டன்), கோகிலலக்சுமி(ஆனந்தி- லண்டன்), றோமகவாணி, முருகதாசன், சாண்டில்யவாணி, கேசவவர்மா, கண்ணப்பன்(கனடா), ஹேமகவாகினி(கொலண்ட்), கிரிநிதாகெளரி, உமாமகேசனா, அமுதவேணி்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரகலாதன்(கண்ணன்- லண்டன்), ஜெஸ்ரின் தங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரகா, அமிர்தராஜ், யாழினி, நிலானி, அக்ஷயா, கயல், லெமோரியன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜேந்திரா, யோகேந்திரா, சோபிகா, ஆர்திகா, பிரவின் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சந்திரசேகரம்பிள்ளை, வேனுநாயகி, அன்ரன், புஸ்பம், காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவநாதன், குகராசா மற்றும் வரதராசா, லோகநாதன்(காட்டர்), கோசலாதேவி, குலகலாதேவி, லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லீசா, சியாரா, யதீரன், யஸ்மின், தியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சதீஸ் – மகன் | |
+94760543560 | |
பொன்னம்பலம் – சகோதரன் | |
+447413139989 | |
மன்னா – சகோதரன் | |
+447496379621 | |
ஆனந்தி – சகோதரி | |
+447711175539 | |
அனித்ரா – மகள் | |
+447424459751 | |
அமுதா – மகள் | |
+16474483064 | |
முருகதாசன் – சகோதரன் | |
+16477210917 |