பிராமணன் தோட்டம் கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா சாரதாதேவி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 25.11.2022 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற கணபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும் அமரர் கந்தையாவின் அன்பு மனைவியும் சாருலதா ( சிவாஸ் ஸ்ரோர்ஸ் ) , சுபாஜினி (லண்டன் ) , நிரூபன் ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சசிகுமார் , ரவீந்திரன் , ஜாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் கெசிகன் , சிவப்பிரியன் , பிரியங்கா , தாரகா , டினுஜன் , அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் குலதேவி ( பிரான்ஸ் ) அமரர் பாலசுப்பிரமணியம் ( லண்டன் ) , கவிதா ( லண்டன் ) ஆகியோரின் மூத்த சகோதரியும் அன்ரன் , பத்மா , ராஜ்கமல் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 29.11.2022 செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று சோனப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு