
யாழ். மட்டுவில் தெற்க்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட. திருமதி. பாலசரஸ்வதி இராஜரத்தினம் அவர்கள் இன்று 01/03/2022 செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னார். காலஞ்சென்ற சிவஞானம் சிவபாக்கியம் தம்பதியரின் அருமை மகளும்,காலஞ்சென்ற இராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற. இராஜலிங்கம் ( லிங்கன்) , அமுதலிங்கம்(அமுதன்) லொறி உரிமையாளர் , மற்றும் இராஜமலர் ( மலர்), சாந்திமலர் ( சாந்தி) , நித்தியமலர் (நித்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவமலர்,பாஸ்கரன் ( தம்பியண்ணை ஆவரங்கால்), வனஜா,இராஜரத்தினம் , காண்டீபன். ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,றிஷான், தர்ஷன், தர்ஷிகா, தீபிகன், துவாரகன், நர்த்தீகன், கவிஷன், தீப்தி, சஹித். ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,அபிஷா, அபிஷேக் ஆகியோரின் பூட்டியும்,ரகுநாதன், செல்வராணி, குணநாதன்(குணம்) , சிவலோகநாதன், சற்குணநாதன், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா
அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா
| தொடர்புகளுக்கு | |
| தம்பி | |
![]() ![]() | + 94746 689 3415 |
| மலர் | |
![]() ![]() | +94740 441 7635 |
| தீபிகன் | |
![]() ![]() | +44 778 362 8434 |
| சாந்தி | |
![]() ![]() | +41 63 357 505 |
| நித்தி | |
![]() ![]() | +94 77 986 0612 |





