
யாழ். கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Osterode am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனா மரியா லாலாகரன் அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருளப்பு சீமான்பிள்ளை திரேசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராமலிங்கம் கைலாசப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,லாலாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,அன்ரனி நிலோஜன், மரிய வினோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருள்நேசன் அருளப்பு – ஜீவி அருள்நேசன், சூசன் வில்பிறட், ராணி அருளப்பு, எஜின் ஜோசப், றமணி செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கருணாகரன்- ஜெயமாலா(லண்டன்), மனோகரன்- சோபனா(அவுஸ்திரேலியா), கருணாதேவி- ஜெயசீலன்(அவுஸ்திரேலியா), மனோகரதேவி- குகராஜா(இலங்கை), வசீகரன்- செல்வா(இலங்கை), கௌசலாதேவி- பாலசந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| லாலாகரன் – கணவர் | |
![]() ![]() | +447888998918 |
| எஜின் – சகோதரி | |
![]() ![]() | +4917652123103 |
| றமணி – சகோதரி | ![]() |
![]() ![]() | +61422396785 |







