CanadaJaffnaObituary

திருமதி பத்மாவதி கதிரவேற்பிள்ளை

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(CTB- தங்கண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,பரிமளம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற யோகநாதன், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தினி- ராஜேந்திரன், சாமுண்டீஸ்வரி- யோகேஸ்வரன், வரதராசா- தர்சினி, சரோஜினி- ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரசன்னா- கிரிதாரிணி, பிரவீனா- சுகந்தன், பிரியங்கா- சுவீதரன், பிரதீப், தக்‌ஷன், வர்சா, சுஜன், ரமித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஏகன், ஆதவன், பிரகீத், சித்திரேயன், அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 19 Feb 2022
 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 20 Feb 2022
6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 20 Feb 2022
7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 20 Feb 2022
 9:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வரதன் – மகன்
 +14163022862
 சாந்தினி(சாந்தி) – மகள்
 +14169957252
  சாமுண்டீஸ்வரி(ஈசா) – மகள்
 +16475739309
  சரோஜினி(கிளி) – மகள்
 +14163152184

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 8 =