JaffnaObituary

திருமதி கனகரட்ணம் அரியமலர் (கிளி)

யாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை விளிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அரியமலர் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை கனகரட்ணம்(கனகலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தகுமார், வசந்தகுமாரி,  சசிகுமார்,  உமாதேவன், அரியரட்ணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாலை விளிசிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உமாதேவன் – மகன்
  +94772840822
வசந்தகுமார் – மகன்
 +41764257349
 சசிகுமார் – மகன்
+16476379438
அரியரட்ணம் – மகன்
+16476379438
  வசந்தகுமாரி – மகள்
+94776079102

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =