யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தவமணி இராஜரட்ணம் அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், ராசேந்திரம், பிள்ளையாமணி, மற்றும் பூபாலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரின்ப நாயகம்(லண்டன்), சந்திரபாலன்(கனடா), கருணானந்தன்(இலங்கை), புவனமகாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பெருந்தவநாயகம், தம்பிநாயகம்(சொக்கன்- கனடா) சூரியகலாதேவி(சொக்கம்மா-கனடா), சந்திரகலா தேவி (கனடா), அருந்தவ நாயகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிகிலாதேவி(ராணி), வசந்தாதேவி, கலைமாமணி(குஞ்சு), குணபாலசிங்கம், அருட்செல்வி, வர்ணராஜன்(கிளி) லங்காரட்ணம், சுபத்திரா ஆகியோரின் அன்பு மாமியும்,
திலீபன், ஜஸ்மினா, சுஜீவன், துசான், திவிசன், நிச்சலன், தனஞ்செயன், கபிலன், மயூரி, மயூரன், மதுசன், சாருகன், திவர்சன், ஐஸ்வர்யா, வினோத், வினோதினி, வினிதா, சிந்து, பைரவி, லக்ஸ்மணன் , லக்ஷா, ஜஸ்னியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரனலி, நிரல்யா,வருணன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சூரியா(வர்ணராஜன்) – மருமகன் | |
![]() ![]() | +14162896689 |
| சந்திரா(லங்கா) – மகள் | |
![]() ![]() | +14168183571 |
| சொக்கன் – மகன் | |
![]() ![]() | +16472983993 |
| சந்திரன் – மகன் | |
![]() ![]() | +16477942013 |
| அருந்தவம் – மகன் | |
![]() ![]() | +14164142252 |
| இன்பம் – மகன் | |
![]() ![]() | +447799777770 |
| தேவி – மகள் | |
| +33661824770 |
| கருணை – மகன் | |
| +94779286283 |