திருமதி மாரிமுத்து தனலட்சுமி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் அராலி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் நேற்று முன்தினம் (04.05.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கட்டையார்- திரவியம் திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
திருமதி மாரிமுத்து தனலட்சுமி , காலஞ்சென்ற மாரிமுத்துவின் மனைவியும்,
காலஞ்சென்ற நாகமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியர், காலஞ்சென்ற சந்திரகிளி மற்றும் தேவராசா (ஜேர்மனி), பேபி, இந்திரா ஆகியோரின் சகோதரியும்,
பற்பனா, ரேவதி, சுலோசனா, மாலினி, மைதிலி (கனடா), வசந்தன், இந்துநேசன் (ஜெசி – ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குனசேகரம், ஜெகதீஸ்வரன், ரவீந்திரன், ராஜ்குமார், நேசராசா (கனடா), வனிதா, கண்ணா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிஷா, கவிதா, நிறோ, வனஜா, அனோசியா, டானியல், காண்டீபன் (சவுதி), ஜீவன், சயரதன், கேமரூபன் (அமெரிக்கா), விஷ்னுஜா, அகிலேஸ்வரன், பிரஷாந், ரொஷாந், அபிஷாந், ராஜிகா, டெனிசிகா, சுஜானா, சிந்து, நேருயன் (கனடா), மதுஷன் (கனடா), பூஜா (கனடா), ஜனனி, திவ்யா, தியான்சன், சமித்தா, இனிஷா (ஜேர்மனி), ரஜன் (ஜேர்மனி) ஆகியோரினன்புப் பேர்த்தியும்,
ஷாருஜன், சஞ்சை, கவிசனா, பிளைசி, பிரயானா, கேஸ்மிரா, தேஷ்னிஷா, சஸ்மிதா, மனுஸ்மிதா, ஜர்னிஸ், அக்ஷரா, அஷ்வந்த், தேனுஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை இன்று (06.05.2021) வியழக்கிழமை மு.ப. 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அராலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : நேசராசா – (மருமகன் – கனடா)
தொடர்புகளுக்கு | |
குடும்பத்தினர் | |
+94741868529 | |
+94769026647 | |
+14167206469 |