திரு விசுவலிங்கம் சின்னத்தம்பி

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பரஞ்சோதி, சோதீஸ்வரி, கிருபாலட்சுமி, லோகேஸ்வரி, லலிதாமணி, நடேஸ்வரி, சிபவாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குஞ்சுப்பிள்ளை, நாகமணி மற்றும் பசுபதி, காலஞ்சென்ற சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, கமலாம்பிகை, கோபாலப்பிள்ளை, தருமராசா, தங்கமுத்து, அம்பலவாணர், தங்கம்மா, இராசம்மா, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சந்திரலேகா, சாந்தலிங்கம், பஞ்சலிங்கம், நிமலசோதிநாதன், நடேசலிங்கம், சற்குணலிங்கம், பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷா, தர்சன், பிரவீனா, கயலஷ்சி, அனுஷா, கரன், ஜனனி, குமுதா, உஷா, கோகுலன், காலஞ்சென்ற தர்மிலா, சோபிகா, சுசானி, அணோஜன், கவீனா, றக்சனா, கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நவின்குமார், தஷ்வின்குமார், கஜீனா, திசான், சகீரா, பிரிசான், அபிசா, நிகிசா, அஸ்வின், தியானா, தனிசா, கபிஸ், சாருஜா, கஸ்மி, பிரிஸா, கஜீரா, யுகன், அபிரா, வகினி, கீர்த்திகன், சகானா, கேசிகன், சஸ்வினி, ஜேசன், எலிஷா, ஜேசுன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சோதி – மகன் | |
![]() ![]() | +16479213554 |
| இந்திரா – மகள் | |
![]() ![]() | +16478754550 |
| கிருபா – மகள் | |
![]() ![]() | +16474062061 |
| லலி – மகள் | |
![]() ![]() | +16478584898 |
| லோகா – மகள் | |
![]() ![]() | +31640767757 |
| நடேஸ்வரி – மகள் | |
![]() ![]() | +16478628456 |
| சிவா – மகன் | |
| +14164584581 |






