CanadaObituary

திரு அருளம்பலம் சிவதாசன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சிவதாசன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம் பழனியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

ரதிரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த சகுந்தலா, ரத்னா, இந்திரா விமலா, அரியதாஸ், நீலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிராஜ்(குவைத்), கனடாவைச் சேர்ந்த சந்திரகுமார்(Long), மைக்கல்சேவியர், அல்பேர்ட் அருள்தாஸ், ஜெயகாந்தன், தர்மபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜாந்தலா, நிவேதிகா, நிதுன், வினோத், பிரசாந் சுவாஸ்திகா, விதூசிகா, நிரோசிகா, தர்சிகா, நிவேத், ஜினோத், அஜித், பாரதி, இந்து, நந்தா, ஜேய் ஆகியோரின் அருமைப் பேரனும்,

ஆகாஷ், அக்‌ஷன், அக்‌ஷாரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 27 Nov 2021
 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 28 Nov 2021
11:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 28 Nov 2021
 11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 28 Nov 2021
1:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரதிரூபி – மனைவி
 +16477857665
அரியதாஸ்(கண்ணன்) – மகன்
+14163174505
அல்பேர்ட் அருள்தாஸ் – மருமகன்
+14165689569
சந்திரகுமார்(Long) – மருமகன்
 +19058466879
மைக்கல் சேவியர் – மருமகன்
+16472828763
ஜெயகாந்தன்(JK) – மருமகன்
+14166710567

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 19 =