LondonObituaryUrumpirai

Dr மீனா ஜெயபாலினா

Dr மீனா ஜெயபாலினா

Dr மீனா ஜெயபாலினா, யாழ். உரும்பிராய் கிழக்கு ஓடையம்பதி கற்பக விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் ஹாரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 25-10-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு. திருமதி கதிர்காமத்தம்பி(திக்கம் பெரியவளவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. ஜெயபாலினா(நெடுங்கேணி) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr மீனா ஜெயபாலினா, அவர்கள் மாலினி, சுஜீவினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

இலக்சுமி, ஆரணி, கரேன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான பரிபாலினா, உருத்திரபாலினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தவபத்மாதேவி, பூரணச்சந்திரன், அருச்சுணராஜா, இந்திரகுமார், பவளக்கொடி, குணக்கொடி, கிறிஸ்ணமூர்த்தி மற்றும் பாலகிருஸ்ணன், இலவககுமார், சந்திராதேவி, பூமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சந்திரா- சகோதரி

நிகழ்வுகள்
கிரியை
Sunday, 14 Nov 2021
9:00 AM – 11:00 AM
8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தொடர்புகளுக்கு
குருநாதர் பாலகிருஸ்ணன் – சகோதரன்
 +94774010510
மாலினி – மகள்
 +447733888309

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =