FranceObituaryPassaiyoor

திருமதி சாந்தினி றொமேல்

திருமதி சாந்தினி றொமேல்

திருமதி சாந்தினி றொமேல், யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் மிட்ரி-மோரியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோகதாஸ்(அண்ணாச்சி), மல்லிகா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கத்தம்பி, தங்கப்பொன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றொமேல் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திருமதி சாந்தினி றொமேல், அவர்கள் சில்வினா, அந்தோனி, எலோனா, றுபினா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதாகினி, சுபாசினி, டிசாந்தன், கஜந்தினி, செந்தினி மேனகா, றொஷாந்தன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,

றொனோல்ட், றொபேட், றொபின், றொஷாய் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 20 Oct 2021
4:00 PM – 5:00 PM
pompes funèbres Marbrerie Speranzini Feuillatre 43 Avenue de Claye, 77500 Chelles, France
பார்வைக்கு
Thursday, 21 Oct 2021
4:00 PM – 5:00 PM
pompes funèbres Marbrerie Speranzini Feuillatre 43 Avenue de Claye, 77500 Chelles, France
பார்வைக்கு
Friday, 22 Oct 2021
4:00 PM – 5:00 PM
pompes funèbres Marbrerie Speranzini Feuillatre 43 Avenue de Claye, 77500 Chelles, France
பார்வைக்கு
Saturday, 23 Oct 2021
3:30 PM – 4:30 PM
pompes funèbres Marbrerie Speranzini Feuillatre 43 Avenue de Claye, 77500 Chelles, France
திருப்பலி
Monday, 25 Oct 2021
12:00 PM
Église Notre-Dame-des-Saints-Anges de Mitry-Mory Av. des Chênes, 77290 Mitry-Mory, France
நல்லடக்கம்
Monday, 25 Oct 2021
3:00 PM
Cimetière communal de Mitry-le-Neuf Av. des Martyrs de Châteaubriant, 77290 Mitry-Mory, France
தொடர்புகளுக்கு
இல்லம் – குடும்பத்தினர்
+33160264057
றொமேல் – கணவர்
+33652559680
அந்தோனி – மகன்
 +33652544269
றொனோல்ட் – மைத்துனர்
+33651669375
டிசாந்தன் – சகோதரன்
 +33695417140

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eleven =