கேகாலை – தனிமலையைப் பிறப்பிடமாகவும், வத்தளை பள்ளியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவீந்திரன் சேர்வை அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.38 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலு சேர்வை – பழனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
கண்ணம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
ரொஷான், ரமேஷ், தாட்ஷாயினி, திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லாவண்யா, நிசாந்தன், நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகரட்ணம் சேர்வை, பரமேஸ்வரன், கணேசன், சாந்தகுமார், ஶ்ரீதரன், தவமணிதேவி, கோகிலாதேவி, மகேஷ்வரி, காலஞ்சென்ற வசந்தா, சிவராமலிங்கம் சேர்வை ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சண்முகம், திசைராமன், ப்ரேம்ஆனந்தன், மகாலெக்ஷ்மி, மகேஷ்வரி, நளினி, சிராணி, காஞ்சனா, காலஞ்சென்ற மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரகை, ஆதிரைஶ்ரீ, சன்வின்தா ஆகியோரின் தாத்தாவும்,
கார்த்திகேஷன் சேர்வை, மோகனதாஷ் சேர்வை ஆகியோரின் அன்பு சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இல-10/12, 1st Lane, பள்ளியவத்தை, ஹெந்தலை, வத்தளை இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மகன் | |
+94 77 735 4862 | |
சகோதரன் | |
+94 77 763 2397 |