திரு பிள்ளையினார் சர்வலோகநாதன்
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட பிள்ளையினார் சர்வலோகநாதன் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிள்ளையினார் தங்கம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(இளைப்பாறிய அதிபர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சைலஜா, திலீப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகன், தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சனா, சதுஷா, சாய்ரா, அஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவமலர், செல்வநாதன், தவநாதன், செல்வமலர், புஸ்பநாதன், இலங்கைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகானந்தவேல், ராதாகிருஸ்ணன், காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் பத்மராணி, சந்திரா(கிராம சேவையார்), மனோகரன், பத்மஞானம், புஸ்பலதா, வதனா, கௌரி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான காசிநாதன், பஞ்சலிங்கம் மற்றும் யோகலிங்கம், பிறேமகுமாரி, யோகசெல்வி ஆகியோரின் அன்புச் சகலனும்,
விக்ரர், ராணி, கோகுலானந்தம், குமாரி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
செல்வநாதன் – சகோதரன் | |
+41787904547 |
புஸ்பநாதன் – சகோதரன் | |
+41797506580 |
சந்திரா – மைத்துனர் | |
+94774715702 |
மனோகரன் – மைத்துனர் | |
+16478085812 |