யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் பிரசாத் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஜயகுமார்(இலங்கை) சுவர்ணா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரன்(கொலண்ட்) நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதிரா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரவீணா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகரன் அவர்களின் அன்பு மச்சானும்,
அத்விக் அவர்களின் அன்பு மாமாவும்,
கமல்ராஜ் அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகுமார் – தந்தை | |
+94762007246 | |
பிரவீணா – சகோதரி | |
+61406025006 | |
சர்மிளா – மனைவி | |
+491637287680 |
மகேந்திரன் – மாமா | |
+31687918929 | |
உமாகாந்தன் – உறவினர் | |
+447866713069 | |
ஜெனனிகுமார் – உறவினர் | |
+33652485682 |
சஞ்ஜீவன் – நண்பர் | |
+4915777597135 |