CanadaObituary

அமரா் சின்னப்பு செல்லம்மா

சின்னப்பு செல்லம்மா அவர்கள் இன்று அதிகாலை கனடா நேரம் நான்கு மணியளவில் எம்மையும் இப்பூவுலகையும் விட்டு விண்ணுலகம் சென்று விட்டார் என்பதை கனத்த இதயத்துடன் அறியத்தருகின்றோம்!

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகளும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, தாமோதரம்பிள்ளை, தங்கம்மா, நல்லம்மா, கிருஷ்ணசாமி ஆகியோரின்  அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அ.கி.ஏரம்பமூர்த்தி, பொன்னம்பலம் மற்றும் செல்லம்மா, யோகேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குமணன், பார்த்திபன், ஆதிரை, சுபத்திரை, இராதா, சீதா, சுதா, காலஞ்சென்ற பிறேமலதா, திலீபன், திவ்வியன், காலஞ்சென்ற சியாமளன் ஆகியோரின்  மாமியாரும்,

கிருஷ்ணகுமாரி, இளங்கோ, கீதவல்லி, புனிதகுமாரி, விமலகுமாரி, இளமுருகன், சிவசாரதா, சிவபாலன், பாலகணேசன், சிவபரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

பரதன், வானதி, விசாகன், கௌசிகா, கிரிபரன், சொரூபினி, கவின், ஜனார்த்தனன், கோபிகா, ஆதவன், அஸ்வதி, சேயோன், இராகவன், வித்தகி, பிரணவன், அக்சதன், கெவின், பானுசன், பிருந்தாவன், கோபிகிருஷ்ணா, ஆதித்தியன், கீர்த்தனன், லதிக்கா, சாகரா, கவின்,  சரணி, ரஷ்மி, ஹரிணி, விரோசன், ஆலோகன், காலஞ்சென்ற அகரன், எழினி, தமிழிசை, தழிழவள், வைநனி, ஏரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரிஷனா, அகஸ்திகா, அக்ஷித் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ஜான்சி, அஜோனா, சர்வேந்திரன், உதயன், ஜெயலக்ஷ்மி 

சந்திரமோகன், கண்ணன், ஶ்ரீதரன், ஜீவகன், கண்ணன், ஈழநேசன், சிறிரவிகுலன், வித்தியானந்தன், ஶ்ரீ ரவிகுலன்,வனிதா, பிரேமினி, சுகன்யா, கோபிகா, 

ஆகியோரின் மாமியும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2024 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 – 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Kumanan
 +1 604 764 2306
Raatha
+1 289 553 5497

Related Articles