LondonObituaryThunnalai

திரு கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி)

 திரு கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி)

திரு கதிரவேற்பிள்ளை கோபிநாதன், யாழ். துன்னாலை தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், இந்திராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கதிரவேற்பிள்ளை கோபிநாதன், அவர்கள் அஷான், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணநாதன்(சுகுமார்- லண்டன்), கலாவதி(அவுஸ்திரேலியா), கமலநாதன்(சிறி- கனடா), குகநாதன்(பொபி- கனடா), ரகுநாதன்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜனி, முருகதாசன், அமிர்தாம்பிகை(அம்பி), வத்சலா மற்றும் நிரஞ்சி, றொஷானி, கஜந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சட்டநாதன், துளசிதாசன், கிரெக் ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr. துஷா, நிமிஷா ஆகியோரின் மாமாவும்,

ஜனகன், ஜெயந்தன், ஜனிஷா, லக்க்ஷன், சரீற்றா, சபீற்றா, சகீற்றா, ஜனித்தாஜி மற்றும் நிலானி, தீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தன்சி, பிரித்தேஷ், எமி, அபி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 03 Sep 2021
6:00 PM – 8:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
பார்வைக்கு
Saturday, 04 Sep 2021
4:00 PM – 6:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
கிரியை
Sunday, 05 Sep 2021
8:30 AM – 11:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd
Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd,
London NW4 3TA, United Kingdom
தகனம்
Sunday, 05 Sep 2021
12:00 PM – 12:45 PM
Golders Green Crematorium
62 Hoop Ln, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு
சுபோதினி(சுபோ) – மனைவி
 +447988963143
ஜனகன் கணநாதன் – பெறாமகன்
 +447988963143
கலாவதி முருகதாசன் – சகோதரி
+61432340778
கமலநாதன்(சிறி) – சகோதரன்
+16475052906
குகநாதன்(பொபி) – சகோதரன்
+14163996727
ரகுநாதன்(ரகு) – சகோதரன்
 +14169966368
நிரஞ்சி சட்டநாதன் – மைத்துனி
+447985924797
அருள்நிதி – மைத்துனர்
+447789683312

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =