JaffnaObituary

திருமதி சிந்தாத்துரை பத்திமாமேரி

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்தாத்துரை பத்திமாமேரி அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவக்கீன் பாக்கியம் ஆவரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

சிலுவைராசா ஒத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிந்தாத்துரை(பரியாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

றொசாந்தன்(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சிந்தியா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

அடைக்கல மேரி, முத்தாவரணம், முத்துக்கிளி, ஜூலியற், பாக்கியசீலன், அமுதம்(லண்டன்), இன்பறோசா(லண்டன்), ஜெயானநதம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற அனிதங்கக்குமாரன் மற்றும் அரியம், சார்மதி, லோகா(லண்டன்), லம்பேட்(லண்டன்), ஜெனா(பிரான்ஸ்), கிறீஸ்மதி ஆகியோரின் மைத்துனியும்,

அருள்ராசா அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,

பிறேமன், றெஜி, வசந்தன், அனிதா, பற்றீசியா, அஐந்தினி, அனிராஜ், அருட்சகோதரி கார்மலின்(விஜிதா), நிமல், வசந்தினி, றொய்சன், றொசானி, றிசாந்தினி, றொகான், நிமலினி, தங்கன், நிசாந்தன், அனிதன், ஜெனி, பிறையன் ஆகியோரின் சிறியத் தாயாரும்,

சுஜிபா, சுஜீவன், ஜெனிபன், அஜித்தா, அக்‌ஷி, சொனியோ, றெபேக்கா, சரண்யா, லெமனிஷா, றோய், கிறீஸ்ரன், றொமேஷா, றோஸி, அருள்ராணி, கீர்த்தினி, டெலா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

தேஷ்மிதா, ரியாஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருப்பலியுடன் நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அமுதம் – சகோதரன்
Mobile : +447490490035
றொகான் – பெறாமகன்
Mobile : +94774927341
றெஜினோல்ட் – மருமகன்
Mobile : +94774495411

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =