ItalyObituary

திரு சம்பந்தன் பகீரதன்

யாழ். குப்பிளானைப் பி்றப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia ஐ வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தன் பகீரதன் அவர்கள் 26-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பந்தன்(குணசம்பந்தன்), சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

கனகரட்ணம் தயாநிதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சயந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அவனீசன், அர்சிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறீதரன்(கனடா), கெங்காதரன்(கனடா), தயாவதி, தயாளினி(தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலை தாதி), காலஞ்சென்ற சக்திதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காயத்திரி(ஆசிரியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி), திஷாகரன்(கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்), நந்தினி(கனடா), சதீஸ்குமார்(பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்), குலநிதி(கனடா), சந்திரகுமார்(இலங்கை போக்குவரத்து சபை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீண், பானுசா, லதீசனன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரியங்கா, பிரஷ்திகா, துதீபன், சுயிபன், ஜதிபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தயாவதி – சகோதரி
Mobile : +94758305095
கெங்காதரன் – சகோதரன்
Mobile : +14164679458
சயந்தி – மனைவி
Mobile : +393347908196
சிறீதரன் – சகோதரன்
Mobile : +19054713321

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + seventeen =