JaffnaLondonObituary

திரு Dr. அரசரட்ணம் பெரியதம்பி

சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.P.அரசரத்தினம் அவர்கள் லண்டனில் 08.12.2021 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி பசுபதிப்பிள்ளையின் மூத்த மகனும் அனுலாவின் அன்பு கணவரும் ஆனந்தி [H.S.B.C DIRECTOR ] ஆனந்தன் [ Dr.Liverpool hospital ] ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும். பீட்டர் [uk].gayle கேல் [uk] ஆகியோரின் மாமனாரும் ராஜநாயகம் [solicitor ,tamil times editor uk] காலம் சென்ற நடராசா [charted accountant BOC ] காலம் சென்ற சண்முகநாதன் [TRANSLATOR RUSSIAN EMBASSY ] பரமேஸ்வரி மகேஸ்வரி ஆகியோரின் சகோதரனும். காலம் சென்ற செல்வரத்தினம்[SENIOR AUDITOR K.P.M.G] சிவயோகநாதன்[FORMER SENIOR MANAGER C .W. E ] காலம் சென்ற சிவசோதி ,ரெஜினா ஆகியோரின் மைத்துனரும். அருண் ,அமிரா ,அரோசன் ஆகியோரின் பேரனுமாவார்.


அவரின் இறுதிச்சடங்கு லண்டனில் 29ம் திகதி புதன் கிழமை மாலை 4 மணிக்கு WESTHERTS CREMATOURIUM இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல்: பரமேஸ்வரி செல்வரட்னம், சாந்தி மனோகர் ,சிவயோகநாதன்

நிகழ்வுகள்
தகனம்
Wednesday, 29 December 2021  
 4:00 PM
West Herts Crematorium
High Elms Ln, Watford WD25 0JS, United Kingdom
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி செல்வரட்னம்
0112508467
 சாந்தி மனோகர் ,சிவயோகநாதன்
0112638579

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =