திரு முடியப்பு ஞானமுத்து (மணியம்), யாழ். கோப்பாய் மத்தி கல்வியியற் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு முடியப்பு ஞானமுத்து (மணியம்), அவர்கள் கிறிஸ்தம்மா(இலங்கை), அன்ரனி அருள்தாஸ்(இலங்கை), றீபன் அமலதாஸ்(இலங்கை), பிறேமதாஸ்(ஜேர்மனி), காலஞ்சென்ற எமில்தாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திரேசம்மா, இராயப்பு, காலஞ்சென்றவர்களான லூர்த்தம்மா, மாகிறேற்றம்மா மற்றும் அன்னம்மா, ஞானம்மா, யேசுதாசன், அந்தோனிக்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பொன்ராசா, லொறேற்ரா, ரஞ்சினி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிறிஸ்ரிராஜ்(லண்டன்), சோபிகாஸ்மைலினி, தர்சிகாஸ்மைலினி, நெக்ஸ்மன்றோய்(நெதர்லாந்து), அன்ற் றொய்சி, டான்ஜன் ரெஜீஸ், அன்ற் லொறேனா, றெக்னோ, றென்சினோ, றெஜினோ, ஜெனிபர் பிரித்தா, ஜெனீற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் மத்தி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி | |
கல்வியியற் கல்லூரி வீதி, கோப்பாய் மத்தி, கோப்பாய், யாழ்ப்பாணம் |
தொடர்புகளுக்கு | |
கிறிஸ்தம்மா – மகள் | |
+94773842000 | |
அன்ரனிஅருள்தாஸ் – மகன் | |
+94768752538 | |
றீபன் அமலதாஸ் – மகன் | |
+94768710903 | |
பிறேமதாஸ் – மகன் | |
+4915733671598 |