ObituaryVavuniya

திரு மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா)

திரு மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா)

திரு மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா), வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற கதிர்காமு சுப்பிரமணியம், கனகாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா), அவர்கள் பிரகலாதன்(கீர்த்தன்), ஹம்பரீசன்(பிறம்மா), அம்சவிர்தன்(வர்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஹம்பரீசன்(பிறம்மா) – மகன்
+94717849839
அம்சவிர்தன்(வர்மன்) – மகன்
 +94703808238
சதாநந்தன்(நெவில்) – சகலன்
+447449010357

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 19 =