JaffnaObituary

திரு பொன்னையா முத்துலிங்கம் (ஆசாரி)

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி வேலம்பிராயை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா முத்துலிங்கம் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராணி(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), சிவராஜா(ஜேர்மனி), கெளரி(இலங்கை), அம்பிகை ஈஸ்வரன்(பிரான்ஸ்), சிவா(ஜேர்மனி), சிவந்தினி(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தராஜா(இலங்கை), காலஞ்சென்ற கிருஸ்ணவேணி, சஜீவா(ஜேர்மனி), மதியழகன்(இலங்கை), தர்சினி(பிரான்ஸ்), திவ்வியா(ஜேர்மனி), மாதவன்(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதாபன்(பிரான்ஸ்), சசிதரன்(பிரான்ஸ்), சர்மிளா(லண்டன்), நிரோஜன்(லண்டன்), கஜேந்திரன்(பிரான்ஸ்), பவிலன்(பிரான்ஸ்), அபிரா(இலங்கை), அபிராமி(பிரான்ஸ்), சரவணன்(இலங்கை), தனுசியன்(ஜேர்மனி), சயனிகா(ஜேர்மனி), கீர்த்திகா(பிரான்ஸ்), கம்சிகா(பிரான்ஸ்), கவின்ஸ்(பிரான்ஸ்), சிந்துஜன்(மலேசியா), தனுசிகா(இலங்கை), திருசிகா(இலங்கை), அச்சுதன்(இலங்கை), மதுசியா(கொலண்ட்), மெலிசா(கொலண்ட்), றோசினி(கொலண்ட்), மதுசன்(கொலண்ட்), சியானுயா(ஜேர்மனி), தீபிகா(ஜேர்மனி), தர்மிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் கேரதீவு றோட் நாவற்குழி கிழக்கு கைதடி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஈசன் – மகன்
+33148453272
 +33601590317
கண்ணன் – மகன்
+492586880470
+4915752874352
 சிவா – மகன்
 +4915213455106
 சிவந்தினி – மகள்
+31318625660

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =