AriyalaiObituaryUnited Kingdom

திரு புவனேஸ்வரி சிற்றம்பலம்

திரு புவனேஸ்வரி சிற்றம்பலம்

திரு புவனேஸ்வரி சிற்றம்பலம், யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி ஆறுமுகம் சிற்றம்பலம்(மனோதத்துவ நிபுணர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திரு புவனேஸ்வரி சிற்றம்பலம், அவர்கள் காலஞ்சென்ற யோகீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன், கணேஸ்வரன், கேதீஸ்வரன், தயாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பலதா, ஜோன், கலைவாணி, சுகந்தி, பற், டேவிட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், தாமோதரம்பிள்ளை, பொன்னுத்துரை, வீரசிங்கம், முத்துக்குமாரசாமி, விபுலானந்தன் மற்றும் தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, குமாரசாமி, பாலசிங்கம், சிவகுரு , கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சரஸ்வதி, மாணிக்கம், சிவசோதி, அலிஸ்நோனா மற்றும் ஹேமலதா, அனந்தலட்சுமி, றீற்றா, சீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாணி, கோபி, லக்சுமி, ஜேக், கனா, அபிராமி, கியரன், கேலன், மாலன், கயா, தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 14 Aug 2021
5:00 PM – 7:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
சடங்கு
Sunday, 15 Aug 2021
1:00 PM – 3:00 PM
Home 18 Wycherley Cresent, Barnet EN5 1AR, UK
தகனம்
Sunday, 15 Aug 2021
4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
தர்மலிங்கம் – சகோதரர்
+94752097389
புஷ்பலதா – மருமகள்
+442080149379
ஜெகதீஸ்வரன் – மகன்
 +442083648269
நாகுலேஸ்வரன் – மகன்
 +447770731534
கணேஷ்வரன் – மகன்
 +447904893693
தயாளினி – மகள்
+447905952547

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =