NetherlandsObituarySaravanaiVannarpannai

திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு)

திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு)

திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு), யாழ். சரவணை மேற்கு காளி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் வீதி, நெதர்லாந்து ரோமண்ட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமநாதன் சரஸ்வதி தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும்,

கரன்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் புனிதம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தமாலா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு), அவர்கள் விஜித்(நெதர்லாந்து), விஜோக்(நெதர்லாந்து), விஞ்சித்(நெதர்லாந்து), வினோத்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகன்ஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், தவமலர் மற்றும் அகிலன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தில்லைநாயகி(யாழ்ப்பாணம்), றஞ்சினிதேவி(வவுனியா), ரேவதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தவரட்ணம், ரேதமலர்(வட்டுக்கோட்டை), நகுலதாஸ்(ஜேர்மனி), குமரதாஸ்(ஜேர்மனி), யோகதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஜினி(பிரான்ஸ்), ஷாலினி(யாழ்ப்பாணம்), வித்தியா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

உமேஸ்(டோகா), கஜீபன்(வவுனியா), மயூரி(வவுனியா), கபில்தாஸ்(வவுனியா), திசானி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துவிரா அவர்களின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 14 Jun 2021
7:00 PM – 7:45 PM
Crematorium Tussen de Bergen
Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands
பார்வைக்கு
Tuesday, 15 Jun 2021
7:00 PM – 7:45 PM
Crematorium Tussen de Bergen
Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands
கிரியை
Wednesday, 16 Jun 2021
3:30 PM – 5:30 PM
DELA crematorium Midden-Limburg Baexem
Oberonstraat 28, 6043 TP Roermond, Netherlands
தகனம்
Wednesday, 16 Jun 2021
5:30 PM
DELA crematorium Midden-Limburg Baexem
Kasteelweg 10, 6095 ND Baexem, Netherlands
தொடர்புகளுக்கு
வசந்தமாலா – மனைவி
+31475785254
விஜித் – மகன்
+31685665292
விஜோக் – மகன்
 +31643578973
விஞ்சித் – மகன்
 +31684343693
வினோத் – மகன்
 +31686439264

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =