FranceKantharmadamObituary

திரு திருநாவுக்கரசு கணேசதாஸ்

திரு திருநாவுக்கரசு கணேசதாஸ்

திரு திருநாவுக்கரசு கணேசதாஸ், யாழ். கந்தர்மடம் மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் கார்ஜஸ்-லெஸ்-கொனெஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, தையல்நாயகி தம்பதிகளின் மருமகனும்,

தனபூபதி(குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு திருநாவுக்கரசு கணேசதாஸ், அவர்கள் சுதந்தன், ஜெகதீசன், சுதந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு யோகதாஸ்(கிருபா), நகுலேஸ்வரி, கனகேஸ்வரி, புலேந்திரதாஸ், கமலேஸ்வரி, யோகேஸ்வரி, தயாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன், விஜயன், வினித்தா, சாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற V.S நாகலிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

சஞ்சய், சச்சின், விக்கேஷ், சினேகா, நிவேதா, ஆரதியா, அஜந்தா, தூயா, பிரித்தீப், அஸ்வியா, அவினாஷ், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 15 Jun 2021
11:00 AM – 12:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Thursday, 17 Jun 2021
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 19 Jun 2021
3:30 PM – 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 21 Jun 2021
9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 21 Jun 2021
11:30 AM – 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சுகந்தன் – மகன்
+33664534491
ஜெகன் – மகன்
 +447756119333

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =