KaraveddiObituaryUṭuppiṭṭi

திரு தியாகேசு ஜீவச்சந்திரன்

திரு தியாகேசு ஜீவச்சந்திரன்

திரு தியாகேசு ஜீவச்சந்திரன், யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு அறிவாலயத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகேசு, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு தியாகேசு ஜீவச்சந்திரன், அவர்கள் றஞ்ஜித்(யா/ உடுப்பிட்டி அ. மி. கல்லூரி), ஜெயமாறன்(ஜேர்மனி), வஜீகரன், றஜீகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: தியாகேசு ஸ்ரீபாஸ்கரன்(தம்பி)

தொடர்புகளுக்கு
ஜீவச்சந்திரன் றஞ்ஜித் – மகன்
 +94776055456
ஜீவச்சந்திரன் ஜெயமாறன் – மகன்
+491784153503
ஜீவச்சந்திரன் வஜீகரன் – மகன்
+94774057262
தியாகேசு ஸ்ரீபாஸ்கரன் – சகோதரன்
+31615851148
ரவி – சகோதரன்
+41799311522
புஸ்பராணி – சகோதரி
 +14388336100
திருநாவுக்கரசு – சகோதரன்
+94763510419
புனிதராணி – சகோதரி
+94767396735
இன்பராணி – சகோதரி
 +94766148019

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =