ItalyObituaryPoint Pedro
திரு தாமோதரம்பிள்ளை வித்தியாபதி
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி ரோம் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை வித்தியாபதி அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகநாதன்(குரு – கனடா), இராச இராஜேஸ்வரி(இலங்கை), சாருமதி(ஆசிரியை- இலங்கை), பரமக்கா(இலங்கை) ராணி அக்கா(இலங்கை), சத்தியவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரவீன்(இத்தாலி), பிரசன்னா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனோசி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
இனியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
நல்லடக்கம் | |
Friday, 30 Apr 2021 9:00 AM – 10:00 AM | Cimitero del Verano Piazzale del Verano, 1, 00185 Roma RM, Italy |
தொடர்புகளுக்கு | |
ராணி | |
+393293936049 |