ColomboJaffnaObituary

திரு தம்பு ரவீந்திரநாதன்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தம்பு ரவீந்திரநாதன் அவர்கள் 20-12-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,

பூஜிதா, டினேஷ் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

நிர்மலன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பூமணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வதனி(சுவிஸ் Basel), தனஞ்சயன்(கனடா), ஜமுனா(லக்‌ஷம்பேக்), அனுஷா(சுவிஸ் பேர்ண்), ஜீவாஹரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 22-12-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
  குடும்பத்தினர் – குடும்பத்தினர்
  +94777820084
 +94772830700
  குடும்பத்தினர் – குடும்பத்தினர்
+94773083656

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =