FranceNunavilObituary

திரு தம்பிராஜா பரமேஸ்வரன் (ஸ்ரீ)

திரு தம்பிராஜா பரமேஸ்வரன் (ஸ்ரீ)

திரு தம்பிராஜா பரமேஸ்வரன் (ஸ்ரீ), யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் கோனெஸ்ஸியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவபாதம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோகராணி(ராணி ஸ்ரீ) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு தம்பிராஜா பரமேஸ்வரன் (ஸ்ரீ), அவர்கள் விமலேஸ்வரி, சர்வேஸ்வரன், குகனேஸ்வரி, தர்மேஸ்வரி, யோகேஸ்வரன், ராஜேஸ்வரி, மகேஸ்வரன், குணேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேந்திரம்(பஞ்சு) ஆகியோரின் சகோதரரும்,

யோகராஜா(ரஞ்சன்), யோகநாதன், யோகேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், யோகச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 03 Aug 2021
11:00 AM – 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 04 Aug 2021
9:00 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 04 Aug 2021
1:30 PM – 2:20 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
யோகராணி – மனைவி
+33613104180
மகேஷ் – சகோதரன்
 +4790650502
சர்வேஷ் – சகோதரன்
+49538147467
சுகந்தன் – பெறாமகன்
+33664534491
விதுஷா – மருமகள்
+94777313314
கிருபா(சூட்டி) – சகோதரன்
 +33611522390

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =