திரு ஜெயசீலன் கந்தசாமி
திரு ஜெயசீலன் கந்தசாமி, யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா பிராம்ப்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஐயம்பிள்ளை சின்னப்பு கமலாச்சி தம்பதிகள், ஆறுமுகம் வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சின்னப்பு கந்தசாமி நாகலெட்சுமி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
நாகநாதி விநாயகராசா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜேந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு ஜெயசீலன் கந்தசாமி, அவர்கள் சுவேதா, நிவேதன், அக்சியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனசீலன், குணசீலன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,
நல்லையா- வரதா(இலங்கை), சதாசிவம்- லலிதாம்பாள்(அவுஸ்திரேலியா), கெங்காசலம், மாசிலாமணி, திருமலர்- திருநாவுக்கரசு(ஜேர்மனி), காலஞ்சென்ற சுசிலாதேவி, சிவதாசன், சிவநேசன், சிவராணி, சிவஜோசினி ஆகியோரின் பெறாமகனும்,
தங்கம்மா, மனோன்மணி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
வசந்தராணி, உருத்துராணி, விஜயராணி ஆகியோரின் மைத்துனரும்,
பேரானந்தன்(தேவன்), முத்துக்குமார் ஆகியோரின் சகலனும்,
குபேரன், வினுசியா, தருமியா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Sunday, 25 Jul 2021 2:00 PM – 5:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Monday, 26 Jul 2021 7:00 AM – 9:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு | |
கஜேந்திரா – மனைவி | |
+14168751748 | |
கந்தசாமி – தந்தை | |
+94774221413 | |
தனசீலன் – சகோதரன் | |
+16477035754 | |
குணசீலன் – சகோதரன் | |
+14377709764 | |
பேரானந்தன்(தேவன்) – சகலன் | |
+14166889494 |