AralyCanadaColomboGermanMalaysiaObituary

திரு சூரியகுமார் நமசிவாயம் (சூரி)

திரு சூரியகுமார் நமசிவாயம் (சூரி)

திரு சூரியகுமார் நமசிவாயம், யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, மலேசியா கோலா லம்பூர், கனடா டொராண்டோஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் மாணிக்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்லத்துரை சரஸ்வதி(மலேசியா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சூரியகுமார் நமசிவாயம், மீரா, வினோத்குமார், அஸ்வின்குமார், மித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோஜினிதேவி(சறோ), காலஞ்சென்ற சாரதாதேவி(சாரதா), சரஸ்வதிதேவி(ராணி), சகுந்தலாதேவி(சிறி), சற்குணதேவி(பேபி), சாந்தினிதேவி(சாந்தி), சந்தானதேவி(செல்லம்), காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரமேஸ், செல்லத்துரை(மலேசியா), சரவணபவான், திருநாவுக்கரசு, ராஜா, சுந்தரநாதன், வசந்தகுமார், சாந்தகுமார், காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமி, கண்ணன், சுபா, சுரேன், சதீஸ், சுஜின்தன், பிரதீப், பிரசன்னா, கோபிகா, ராதை, ரிஷி, ராஜேஸ், கோபி, திவ்யா, சரண்யா, ஜேசன், ஜஸ்மின், மதன், வலன்ரையன், அபி, பிளாக்சி ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 21 Aug 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 22 Aug 2021
8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 22 Aug 2021
8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 22 Aug 2021
10:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வினோத்குமார் – மகன்
 +16477804120
விஜயா – மனைவி
+16479012873
தனராஜ் – சகோதரன்
+14167268569

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eighteen =