JaffnaKilinochchiObituary

திரு சுவாம்பிள்ளை தேவராசா

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை தேவராசா அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைப்பதம் அடைந்தார்.

அன்னார், சுவாம்பிள்ளை, காலஞ்சென்ற மேரிலுவிசா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராசா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெனிஸ் மலசோதி(ஆசிரியர்- யா/ குளமங்கால் றோ.க.த.க பாடசாலை) அவர்களின் பாசமிகுக் கணவரும்,

ஜெலான்(Business Manager யாழ்ப்பாணம் அலியான்ஸ் கம்பனி), பர்வின் அபிசேக், பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சகாயராசா(கத்தோலிக்க பாட ஆசிரிய ஆலோசகர் I.S.A), பாக்கியராசா, யோகராசா(ஸ்ரீலங்கா கம்பனி இன்சுரன்ஸ்), சிங்கராசா(ஆசிரியர்- யா/ விக்னேஸ்வரா கல்லூரி), விமலராசா(ஐக்கிய அமெரிக்கா), கமலராசா, காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளப்பு, ஞானப்பிரகாசம்(லண்டன்), செல்வராசா, அமலசோதி, பாக்கியநாதன்(சுவிஸ்), இராசேந்திரம், துரைசிங்கம், பீற்றர் றெக்வூட் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் குளமங்கால் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தே. ஜெலான் – மகன்
 +94764987601
 வி. மெறோன் – பெறாமகன்
+94779235672
 வி. ரெல்மன் – பெறாமகன்
 +447462777716
 சு. விமலராசா – சகோதரன்
+19732725379
  சு. சகாயராசா – சகோதரன்
+94770763900

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =