திரு சுப்பையா செல்வராஜா, யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், புளியந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்பு கணவரும்,
திரு சுப்பையா செல்வராஜா, அவர்கள் இராசரத்தினம்- வனிதா, ஜெகதீசன்- ஜெனிதா(பிரான்ஸ்) , சுவேந்திரன்- சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராசா, தங்கராஜா, காலஞ்சென்றவர்களான சிவராசா, சச்சிதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி, இந்திராதேவி, நாகநத்தினி, தவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜூலியன், யதுசியா, யதுயா, கிருஷிகா, ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
நிமலன் – குடும்பத்தினர் | |
+33651434032 | |
இராசரத்தினம்- வனிதா – மகள் | |
+94779099612 | |
ஜெகதீசன்- ஜெனிதா – மகள் | |
+33651283665 | |
சுவேந்திரன் – சுஜிதா – மகள் | |
+94776238574 |