MandaitivuObituary

திரு சின்னப்பர் அந்தோணிப்பர்னாந்து (சின்ராசா)

திரு சின்னப்பர் அந்தோணிப்பர்னாந்து (சின்ராசா)

திரு சின்னப்பர் அந்தோணிப்பர்னாந்து (சின்ராசா), மண்டைதீவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 26 -05- 2021 அன்று யாழ்ப்பாணம் மண்டைதீவில் இறைபதம் அடைந்தார்,

அன்னார் காலம்சென்ற சின்னப்பர் ஆனாப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகனும் ,

மேரி தவமணி அவர்களின் அன்பு கணவரும் ,

காலம் சென்ற சிங்கராஜர் சலித்தம்மாள் அவர்களின் மருமகனும்

திரு சின்னப்பர் அந்தோணிப்பர்னாந்து (சின்ராசா), அவர்கள் யூட்சினி,ஜஸ்டின் ,மேரி சுதாஸினி ,மேரி குமுதினி ,மேரி மரிஸ்ரெல்லா ஆகியோரின் அன்பு தந்தையும்,

அன்டனி சூரியகுமார் , எமில்டா , ஜெரால்ட் , மலர்சன் ஆகியோரின் மாமனும்,

மொறிசினி , தரிசினி, அருள்வாணி , கிமாலினி , ஐஸ்மன், மேரி ஜதுஷா , மேரிசா , ஷாலினி , துஷாரா துஷாலினி , துஷாந் , துஷிதா , துஷ்யந்தினி , துஷானா , மதுர்சன் , மதுர்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .

அன்னார் காலம் சென்ற ஜோர்ச் , மற்றும் மெற்றில்டா ,ஜேசுதாஸ் ,மற்றும் காலம் சென்ற மேரி ரீட்டா ,மற்றும் அல்பரேட் ஆகியோரின் சகோதரனும்,

நசரேத்தம்மா , மற்றும் காலம் சென்ற ஸ்டீஃபன் மற்றும் சந்திரா காலம் சென்ற டேவிட் , புஷ்பம் மற்றும் ரப்பியேல் ,கனேசு ,சுப்பிரமணியம் ,பூலோக சிங்கம் , சாந்தா , ரவி , மற்றும் காலம் சென்ற பூமணி , பொண்ணு , மற்றும் ராசு , பாலன் , ராஜன் , கிளி ஆகியோரின் மைத்துனரும் ஆவார் .

அன்னாரின் நல்லடக்கம் மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகன் (ஜஸ்டின்)
+94768442594
பேரப்பிள்ளை (ஷாலினி )
+94762953472
மைத்துனர் கிளி
+33783851137

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =