திரு சின்னத்துரை மகாதேவன்

யாழ். தண்ணீர்த்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை(உரும்பிராய்) மகாதேவன் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(உரும்பிராய்) ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி(சைலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெனித்தா(ஜேர்மனி), ஜெகாணி(ஜேர்மனி), ஜெயானா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயபாலன்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,
நிதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலச்சந்திரன்(உரும்பிராய்), அகிலகுமாரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன்(டென்மார்க்), சர்வானந்தன்(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(இலங்கை), தயாநிதி(இலங்கை), காண்டீபன்(சவுதி), முரளீஸ்வரன்(டோகா), பூலோகசிங்கம்(சுவிஸ்), ஜெயகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| கிரியை | |
| Friday, 17 Dec 2021 9:00 AM – 11:30 AM | Friedhof Heckershausen Harleshäuser Str. 22, 34292 Ahnatal, Germany |
| தொடர்புகளுக்கு | |
| நிதர்சன் – மாமா | |
![]() ![]() | +491752086188 |
| ஜெயபாலன் – சித்தப்பா | ![]() |
![]() ![]() | +41764243895 |
| ரவீந்திரன் – மைத்துனர் | |
![]() ![]() | +94774685495 +94778111773 |
| சைலா – மனைவி | |
![]() ![]() | +495618705943 |
| அகிலகுமாரி – சகோதரி | ![]() |
![]() ![]() | +41779489060 |








