FranceObituaryVarany

திரு சிதம்பரநாதர் சிவயோகராஜா (குஞ்சன்)

திரு சிதம்பரநாதர் சிவயோகராஜா (குஞ்சன்)

திரு சிதம்பரநாதர் சிவயோகராஜா (குஞ்சன்), யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பிராங்கன்வில்லேயை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

சத்துருகுலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சிதம்பரநாதர் சிவயோகராஜா (குஞ்சன்), அவர்கள் தனுஷன், அம்பிகைதாசன், சுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணேஸ்வரி(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), சிவஸ்கந்தராசா(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசகுலேந்திரம்பிள்ளை, பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

உதயநாயகி அவர்களின் அன்பு அண்ணனும்,

சிவராஜா(மாவீரர் ஜனா), சாந்தினி(பிரான்ஸ்), சிவகுமார்(மாவீரர் ஜனா), சிவபாலன்(பாபு- பிரான்ஸ்), சுதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தானும்,

தயாபரன்(பிரான்ஸ்), கிருபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கசிதா(அவுஸ்திரேலியா), துஷானி(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கருணேஸ்வரி – சகோதரி
+94764513718
சிவஸ்கந்தராசா – சகோதரன்
 +94777498510
தனுஷன் – மகன்
+33664789985
பாபு – அத்தான்
 +33635131661
சாந்தினி – அத்தான்
+33652782327

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − nine =