FranceGurunagarNavanthuraiObituary

திரு சந்தியோ மதியாபரணம்

திரு சந்தியோ மதியாபரணம்

திரு சந்தியோ மதியாபரணம், யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் துலூஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் சந்தியோ அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து பிரான்சிஸ் செசிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற மதியாபரணம் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சந்தியோ மதியாபரணம், அவர்கள் ஆன்ஜெனிதா(கனடா), அலன்(ஜேர்மனி), யூட்(பிரான்ஸ்), ராஜு(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தர்ஸன், ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அலோசியஸ்(மரியநாயகம்), ராணி, மரியராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மொனிக்கம்மா(அரியமணி), மயில்வாகனம், தாசன், அடைக்கலமேரி, ஸ்ரனிஸ்லாஸ், மரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான றொபேட், சூசைப்பிள்ளை(யோசை) மற்றும் அமுதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற பகவத்சிங், யூடிற் யோகினி, ஜெனிதா, வீஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜஃப்னி, பிரியதர்ஷினி, சந்தோஷ், கெவின், யொகான், பிலிப், டிஷோன், ஸ்ரெபான், எல்லோரா, மரியோ, எப்ஸிபா, அனொன்ரிங், ஜெசூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 21 Jun 2021
2:00 PM – 5:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
பார்வைக்கு
Tuesday, 22 Jun 2021
2:00 PM – 5:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
பார்வைக்கு
Wednesday, 23 Jun 2021
2:00 PM – 5:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
இறுதி ஆராதனை
Thursday, 24 Jun 2021
1:30 PM – 3:30 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
தொடர்புகளுக்கு
பகவத்சிங் ஜெனிதா – மகள்
+14162197097
அலன் – மகன்
+4917646069897
யூட் – மகன்
+33650180298
ராஜு – மகன்
+33766316161

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =