NavanthuraiObituary

திரு சந்தியோ ஆரோக்கியநாதர் (அருமை)

திரு சந்தியோ ஆரோக்கியநாதர் (அருமை)

திரு சந்தியோ ஆரோக்கியநாதர் (அருமை), யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியோ அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பத்திநாதர் அருமைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மொனிக்கம்மா(தங்கவறணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சந்தியோ ஆரோக்கியநாதர் (அருமை), அவர்கள் அருட்சகோதரி ராஜேஸ்வரி(மேகலா, S.D.S- இலங்கை), மேரி செலஸ்ரின்னா(சசிகலா- பிரான்ஸ்), யோண்மேரி(ராஜசேகரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யூட் , மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ராசமணி, யோண்பீற்றர் மற்றும் செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானமுத்து, ஜெயா மற்றும் ரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறில், காலஞ்சென்றவர்களான றோஸ்மலர், தேவராசா மற்றும் சின்னக்கிளி, காலஞ்சென்றவர்களான விஜியன், சுசிலா, சந்திரன் மற்றும் இந்திரன், வனிதா, விஜியா, ஜெயரெட்ணம்(நோர்வே), றோஸ்கிளி ஆகியோரின் அன்பு மச்சானும்,

மெற்ரிலின், அருமை, மாகிரேட், மரியதாஸ், அன்னக்கிளி, யஸ்ரின்(பிரான்ஸ்), சாந்தினி, துரை, சிவநேசராஜா, றோசாறி, சுதாகர் ஆகியோரின் அன்பு சகலனும்,

தம்பாஜீவகரன் அவர்களின் பெறாமகனும்,

யோசுவா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-5-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாவந்துரை புனித மரியால் தேவாலயத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு பி.ப 04:00 மணியளவில் நாவந்துரை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருட்சகோதரி ராஜேஸ்வரி(மேகலா) – மகள்
 +94772447303
யூட் சசிகலா – மகள்
 +33663837528
ராஜசேகரன் – மகன்
 +33661018669
வீடு
 +33950684875
ஜெயரட்ணம் – மைத்துனர்
 +4795336512

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =