யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு டச்சு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஜெகநாதன் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பநாதன்(லண்டன்), புஸ்பரூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகாந்தன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரக்சனா, யதுசா, விதுசனா, கிருஷா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பாலசுப்பிரமணியம், கதிர்காமநாதன், கைலாயநாதன், கனகேஸ்வரி, ராஜேஸ்வரி, பாக்கியநாதன், ரங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வைரவநாதன், யோகநாதன், சிவநாதன், இந்திராணி, மேனகாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை செக்கடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு விலாசம்
டச்சு வீதி,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
புஸ்பநாதன் – மகன் | |
+447958705390 | |
புஸ்பரூபி – மகள் | |
+447460167868 | |
மேனகாராணி – மைத்துனி | |
+447769045176 | |
புஸ்பராணி – மனைவி | |
+94778689417 |