GurunagarNorwayObituary

திரு கிறீஸ்துராசா யேசுதாசன் (மகேஸ்)

திரு கிறீஸ்துராசா யேசுதாசன்

திரு கிறீஸ்துராசா யேசுதாசன் யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே பெர்கன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன்(சவுந்தரம்), பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஏபிரகாம்பிள்ளை யோசப் யேம்ஸ், பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா கிறீஸ்துராசா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கிறீஸ்துராசா யேசுதாசன் அவர்கள் டீலிசியா, யோதினி, நிமலஜெயந்தி, அன்ரனைனஸ், பிறின்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மறிஸ்ரெலா(பெரியபிள்ளை), மேரி இமல்டா(சின்னப்பிள்ளை), அன்ரனி(ராசகுமார்), காலஞ்சென்ற சகாயறாணி(ராசகுமாரி), மரியகொறற்றி(செல்லல்குமாரி)ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செறிங்ரன், அல்பேட், அன்ரன் ஜெயக்குமார் மரியதாஸ், நிரோஷன் யேசுனாயகம், டிலக்ஸா அன்ரனைனஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எமில், மேரி றோஸ், சிசில், பசில், குளோட்டி, நையில்ஸ், மேரி யோசப்பின், பிறிஸ்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வனஸ்சா, விக்ரோறியா, மத்தியாஸ், யோயல், ஜொய்சன், சாமுவேல், அபிகாயேல், றபாயல், மைக்கல், ஆசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அன்ரனைனஸ் கிறீஸ்துராசா
 +4795083667 
பிறின்ஸ் கிறீஸ்துராசா
 +4798842054
செறிங்ரன் அல்பேட்
 +4790998043 
அன்ரன் ஜெயக்குமார் மரியதாஸ்
 +4741248123 
நிரோஷன் யேசுனாயகம்
 +4740238777 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =