AvarangalGermanIndiaObituarySwitzerland

திரு கிருஷ்ணபிள்ளை சின்னராஜா

திரு கிருஷ்ணபிள்ளை சின்னராஜா

திரு கிருஷ்ணபிள்ளை சின்னராஜா, யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி ப்ரெமர்ஹவன், சுவிஸ் ஃப்ரிபோர்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது இந்தியா தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கிருஷ்ணபிள்ளை சின்னராஜா, அவர்கள் சுபாஷினி(கனடா), பிரதீபன்(கனடா), காலஞ்சென்ற வசந்தீபன், பிரகாஷினி(டாக்டர்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வைரமுத்து(இலங்கை), அன்னம்மா(இலங்கை), பூமலர்(இலங்கை), தங்கராஜா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

செல்வகுமார்(கனடா), கஜிர்தா(கனடா), பாபுராஜ்(டாக்டர்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற முத்தம்மா(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணலீலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜனவி(கனடா), நவீனா, அனிருத்(இந்தியா) அகிம்ஷா, ஆருஷன், அகிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரதீபன் – மகன்
 +15142954967
சுபாஷினி – மகள்
 +16472994238
 +19052943924
பிரகாஷினி – மகள்
+919566202255

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =